புதுச்சேரி : சிறிலங்கப் படையினரின் தாக்குதல்களில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்துப் புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் கறுப்புப் பட்டை அணிந்து வகுப்புகளுக்குச் சென்றனர்.