புதுடெல்லி: முல்லைத் தீவுப் பகுதியில் உள்ள தமிழர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற சிறிலங்க அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.