புது டெல்லி: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைத் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவே மத்திய அரசு குறைத்துள்ளது என்று குற்றம்சாற்றியுள்ள இடதுசாரிகள், விலைகளை மேலும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.