புது டெல்லி : தொகுதிப் பங்கீட்டுத் தொல்லையைத் தவிர்க்கும் நோக்கில், அடுத்த மக்களவைத் தேர்தலில் தேச அளவில் யாருடனும் கூட்டணி வைப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.