ஸ்ரீநகர் : வடக்கு காஷ்மீரில் 3 இடங்களில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 4 பேரும், படையினர் 2 பேரும் கொல்லப்பட்டனர் என்றும், மேலும் 5 படையினர் காயமடைந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.