புது டெல்லி : முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.