புதுச்சேரி : முஸ்லிம்களுக்கு தற்போதுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக புதுவை மாநில முஸ்லிம் மக்கள் முன்னேற்றத் தலைமைப் பேரவை எச்சரித்துள்ளது.