புதுச்சேரி : இலங்கையில் போரை நிறுத்துவதில் மத்திய மாநில அரசுகள் தோல்வியடைந்து உள்ளதைக் கண்டித்து புதுச்சேரியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.