லண்டன் : இந்தியாவில் அடுத்த பொதுத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் 8 முதல் மே 15 வரையிலான இடைப்பட்ட தேதிகளில் நடக்கக்கூடும் என்று தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேய்ஷி லண்டனில் தெரிவித்தார்.