புது டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார்.