பெங்களூரு : மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்தியாவின் மீதான வெளிப்படையான போர் என்பதால், அதே முறையில் நாம் உடனடியாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.