புதுடெல்லி: நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.