மங்களூர்: மங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்த இளம் பெண்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்திய ஸ்ரீராம சேனா அமைப்பின் தலைவர் உட்பட 17 பேரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.