புதுடெல்லி: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை சிறிலங்க அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போரை நிறுத்தி அமைதி ஏற்படுத்துவது குறித்து பேச்சு நடத்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை செல்கிறார்.