புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று நடந்த 60வது குடியரசு தினவிழாவில் மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினர், அதிரடிப்படை அதிகாரிகள் 9 பேருக்கு அறிவிக்கப்பட்ட அசோக சக்ரா விருதை அவர்கள் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.