லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிராக்டர், லாரி மீது ரயில் மோதிய விபத்தில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.