புதுடெல்லி: இஸ்ரோ தலைவர் ஜி.மாதவன் நாயர், அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர், சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா, கிறிஸ்தவ அறத்தொண்டு அமைப்பைச் சேர்ந்த சகோதரி நிர்மலா உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.