டெல்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.1ம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.