புதுடெல்லி: நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த பிரதமருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும், பிரதமர் உடல்நலம் சீராக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.