புது டெல்லி : இந்தியாவின் அணு மின் உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் கசகஸ்தானும் கையெழுத்திட்டுள்ளன.