புது டெல்லி : திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவு பட இயக்குர்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை மீறுவதால் அது செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.