புது டெல்லி : தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களில் மொத்தம் ரூ.1,519 செலவில் சரக்கு முனையங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.