புது டெல்லி : ரயில்களில் பயணம் செய்யும் புற்று நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வருபவர்களுக்கு இருக்கை ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.