மும்பை : மும்பைத் தாக்குதல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஃபாஹிம் அன்சாரி, சஹாபுதீன் அஹமது ஆகிய இரண்டு பேரையும் பிப்ரவரி 6ஆம் தேதி வரை காவல்துறை காவலில் வைக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.