புதுடெல்லி: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிர் நீத்த 6 காவல்துறை அதிகாரிகளுக்கு வீர தீர செயல்களுக்கான அசோக சக்ரா விருது குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது.