புது டெல்லி : பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கத் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குச் சர்வதேசச் சமூகம் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.