புதுடெல்லி: இருதயக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக குடியரசு தின நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.