சென்னை : திருமங்கலம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாற்றுக்கள் குறித்துக் கேட்டதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர், 'எல்லாம் முடிந்து விட்டது' என்று ஆத்திரப்பட்டார்.