புதுடெல்லி: செய்தி ஊடகங்கள் வணிக நலன்களுக்காக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதை கண்டித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம் ஊடகங்களுக்கு இவ்விடயத்தில் சுயக் கட்டுப்பாடு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.