புது டெல்லி : கடற்கரைகள், வனங்கள், ஆறுகள் மற்றும் இதர நீராதாரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மக்கள் தடையின்றியும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்துவதற்கானவை என்றும், மக்களின் இயற்கையான உரிமைகளை அரசால் கூடப் பறிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.