புது டெல்லி : தற்போதைய 14ஆவது நாடாளுமன்றத்தின் 15ஆவது கூட்டத்தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12ஆம் தேதி துவங்குகிறது.