புது டெல்லி : மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தனது குடிமக்கள் 3 பேரை இழந்துள்ள ஜெர்மனி, இந்தத் தாக்குதலிற்கு லஸ்கர்- ஈ தயீபாதான் பொறுப்பு என்று கூறியுள்ளது.