மும்பை : மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீது மராட்டிய மாநில அமைப்பு ரீதியிலான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (MCOCA) கீழ் வழக்கு தொடர்வது பொருந்தும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.