மணிப்பூர் : மணிப்பூரில் உக்ருல் மாவட்டத்தில் பணியில் இருந்த அஸ்ஸாம் ரைஃபிள் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இணை கட்டளை அதிகாரி ஒருவர் உட்பட 5 இராணுவத்தினர் பலியாகினர்.