பாட்னா : விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி 4 மாநிலங்களில் நக்சலைட் அமைப்புகள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பீகாரில் 11 சிமெண்ட் லாரிகளுக்குத் தீ வைக்கப்பட்டது.