ஜம்மு : ஜம்மு- காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டமான ராஜூரியில் தீவிரவாதிகளின் இரண்டு மறைவிடங்களில் இருந்து தலா 10 மற்றும் 15 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தை இராணுவப் படையினர் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்துள்ளனர்.