புது டெல்லி : தங்களுக்குள் விரிவான பொருளாதார கூட்டு உடன்படிக்கையை மேற்கொள்வது தொடர்பான இருதரப்பு பேச்சுக்களை துவக்க இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டுள்ளன.