ஹைதராபாத்: அமெரிக்காவில் பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த முத்யாலா புருஷோத்தமன் என்ற 27 வயதான தகவல் தொழில் நுட்ப மென்பொருள் ஊழியர் இண்டியானாபோலீஸில் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.