டெல்லி : இந்தியாவில் 0- 6 வயதுள்ள சுமார் 3 கோடியே 20 லட்சம் குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதாரம் மற்றும் அடிப்படைக் கல்வி வசதிகள் கிடைப்பதில்லை என்று இந்தியாவில் குழந்தைகளின் நிலை,2008 என்ற ஆய்வறிக்கை கூறியுள்ளது.