புது டெல்லி : தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள, இந்தியன் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதிகள் என்று கருதப்படும் 5 பேர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.