புது டெல்லி : ஆரம்ப கல்வியைப் பொறுத்தவரை 2007-08 ஆம் ஆண்டுக்கான கல்வி வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு 4ஆது இடத்தை பெற்றுள்ளது. இதில் புதுச்சேரி முதல் இடத்திலும், டெல்லி இரண்டாம் இடத்திலும், லட்சத்தீவு 3ஆவது இடத்திலும் உள்ளன.