புதுடெல்லி: ராஜஸ்தானின் போக்ரான் பகுதியில் இந்திய ராணுவம் நேற்று சோதனைக்கு உட்படுத்திய புதிய ரக பிரம்மோஸ் ஏவுகணை திட்டமிட்ட இலக்கை தாக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.