புது டெல்லி : விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக சாலைப் போக்குவரத்து குறைவாக உள்ள இடங்களிலும், ஒன்றுக்கு அருகில் மற்றொரு லெவல் கிராசிங் இருக்கும் இடங்களிலும் தேவையற்று உள்ளதை மூடிவிட ரயில்வே வாரியம் முடிவுசெய்துள்ளது.