பானாஜி : நமது நாட்டை எதிரிகள் சூழ்ந்துள்ளதால், நமது பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறினார்.