மும்பை : மராட்டிய மாநிலம் மாலேகானில் கடந்த ஆண்டு 7 பேரை பலிகொண்ட குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்துத் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.