புதுடெல்லி: தரையில் உள்ள இலக்குகளை அழிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளது.