புது டெல்லி : ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டங்களை பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.