புது டெல்லி : தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புக்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு கூறி வழக்கை நிராகரித்தது.