புது டெல்லி : மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் மீது பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பு என்று மத்திய அமைச்சர் பள்ளம் ராஜூ குற்றம்சாற்றினார்.