புது டெல்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மேலும் குறைப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று பெட்ரோலியச் செயலர் ஆர்.எஸ்.பாண்டே தெரிவித்தார்.